சக்கலாத்தி பண்டிகை - முன்னோர்களை வழிபட்ட படுகர் இன மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் சமுதாய மக்களின் சார்பாக, முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் சக்கலாத்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி படுகர் இன மக்கள், தங்களது பாரம்பரிய முறைப்படி முன்னோர்களுக்கு உணவு தாயரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் படையிலிட்டு தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்