#BREAKING || அதிர்ந்த சென்னை... சிக்கிய 6 பேர்... NIA-க்கு அதிரடி மாற்றம்

x

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹ்ரீர்' அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்/'ஹிஸ்புத் தஹ்ரீர்' அமைப்பு தொடர்பாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் பதிந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்/ராயப்பேட்டையில் 'ஹிஸ்புத் தஹ்ரீர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக UAPA சட்டத்தில் 6 நபர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்/இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு///கோப்புக்காட்சி/3/ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கு - என்ஐஏவுக்கு மாற்றம்...


Next Story

மேலும் செய்திகள்