#BREAKING || தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று தமிழ்நாட்டுக்கென தனி மாநில ஆணையம்..!
BREAKING || தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று தமிழ்நாட்டுக்கென தனி மாநில ஆணையம்..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீ்ண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்
ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்
Next Story