புத்தாண்டு 2024.. மக்களோடு மக்களாக கொண்டாடி மகிழ்ந்த போலீசார் | TN Police | New Year

x

புது வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்