நெல்லையில் ருத்ர தாண்டவம் ஆடிய மழை... வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர்
நெல்லையில் மழைநீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் கே.என். நேரு, ஆக்கிரமிப்பு காரணமாகவே நெல்லை மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story