#JUSTIN || கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 350 டன் மருத்துவ கழிவுகள்... நெல்லை மாவட்ட நிர்வாகம் அதிரடி

x

கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 350 டன் மருத்துவ கழிவுகள்

நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ஏற்றி அனுப்பப்பட்ட 350 டன் மருத்துவ கழிவுகள்

நெல்லையிலிருந்து கேரளாவிற்கு ஒரே நாளில் சுமார் 350 டன் மருத்துவ கழிவுகள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு.

நேற்றைய தினம் மட்டும் 3,59,850 கிலோ மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தென்காசி பகுதியில் உள்ள எடை மேடை நிலையத்தின் மூலம் தகவல்.

இரண்டாவது நாளான இன்றும் மருத்துவக் கழிவுகள் அள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்