பிச்சு உதறிய பேய் மழை.. பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - அதிர்ச்சி காட்சிகள்
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏற்பட்டுள்ளது குறித்து எமது செய்தியாளர் கண்ணன் தரும் கூடுதல் தகவல்களை காணலாம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கானது அருவி பகுதியில் உள்ள கடைவீதிகள் வழியாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நபர் ஒருவர் சோப்பு போட்டு குளித்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது...
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டிய கன மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story