நெல்லையை உலுக்கிய 5 பேர் கொலை - அணு அணுவாக அனுபவிக்கும் வகையில் அதிரடி தீர்ப்பு
நெல்லை வீரவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பன்னீர்செல்வம் பெரிய குட்டி, துரை, கருத்த பாண்டியன் உள்ளிட்ட 10 பேருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனையும் தலா 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்ஜூனன் என்பவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Next Story