பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு கட்டாய கருத்தடை..?-மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் | Nellai

x

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வித் முன்னறிவிப்பும் இன்றி கட்டாய கருத்தடை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்த கருத்தடை அமைப்பு தற்காலிகமானது என்றும் தேவையில்லை என்றால் அகற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்

அனுமதி இல்லாமல் எந்த நபருக்கும் கருத்தடை செய்யப்படுவது கிடையாது என்றும், தாய் சேய் உடல் நலன் கருதி மத்திய அரசின் திட்டத்தின் மூலமே கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது கார்த்திகா நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்