நெல்லையில் ஆர்ப்பரிக்கும் தாமிரபரணி... கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

x

நெல்லையில் ஆர்ப்பரிக்கும் தாமிரபரணி... கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் மண்டபத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் மூலஸ்தானம் சென்று சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த நாளில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக மூலவர் முன்பு திருமணங்கள் நடைபெறும். தற்போது தண்ணீர் புகுந்துள்ளதால், கோவில் முன்பு அமைந்துள்ள பிரகார மண்டபத்தில் உற்சவர் முன்பு வைத்து, திரும


Next Story

மேலும் செய்திகள்