நெல்லையை நடுங்கவிட்ட 10.45 மணி கொலை.. தலை குதறிய பின்னணியில் குலைநடுக்க காரணம்

x

நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மொத்தமாக நான்கு பேர் கைது.

ஏற்கனவே கொலை சம்பவம் நடந்த உடனேயே அங்கு உள்ள காவலர்களால் ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் தனிப்பட போலீசார் நெல்லை தாலுகா காவல் நிலைய எல்லையில் வைத்து மேலும் மூன்று பேரை பிடித்துள்ளனர்.

சிவா மனோராஜ் தங்க மகேஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு தனிப்படை முதலில் பிடிபட்ட ராமகிருஷ்ணனிடம் தனி இடத்தில் வைத்து விசாரணை.

கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடந்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்