பதற்றத்தில் நெல்லை.. கோர்ட் வாசலில் கொலையானவர் யார்? - கமிஷனருக்கு சரமாரி கேள்வி
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு மாயாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா பேட்டி
நீதிமன்றம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டும் நிலையில் அது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் .இப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் பேட்டி
Next Story