நெல்லை-குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கடம்பன்குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை முயற்சி.
கணவன் ராஜேஷ் (33 )மனைவி புவனேஸ்வரி( 30) மற்றும் நான்கு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Next Story
