தவக்கால சிலுவைப்பாதை.. சிலுவை சுமந்து ஊர்வலம் சென்ற மக்கள்

x

ஈஸ்டர் திருநாள் தவக்காலத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் திருச்சிலுவை பயணம் நடைபெற்றது.

சிலுவையை சுமந்தவாறு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாளையங்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, திருப்பலியில்

கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்