நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி | Neet
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடியின் விசாரணை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரித்துள்ளது.
Next Story