#JUSTIN || மே.5ல் நீட் தேர்வு.. வெளியான முக்கிய தகவல்

x

நீட் தேர்வு எழுதும் 24 லட்சம் மாணவர்கள். வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வில் நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்