கடவுளின் கோர்ட்டுக்கு இதையும் கொண்டு வரலாமா..? நயன் சொன்ன அதே வார்த்தை.. வெடிக்கும் பிரபல இயக்குனர்
சூது கவ்வும் படத்தின் இசையை, அதன் இரண்டாம் பாகத்திற்கே பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் புலம்பியுள்ளார். நயன்தாராவின் ஆவணப்பட சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சூது கவ்வும் படத்தின் மியூசிக்கை இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனி கோடிக்கணக்கில் காப்புரிமை கேட்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடவுளின் நீதிமன்றத்திற்கு அந்த நிறுவனத்தை கொண்டுவரலாமா என சி.வி.குமார் பதிவிட்டுள்ளார்.
Next Story