கணவர் விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? Insta-வில் அன் ஃபாலோ செய்தாரா.. நயன் ஸ்டோரிக்கு பின்னால் வேறு ஸ்டோரி... 'I am lost'-க்கு இதுதான் காரணமா?
இன்ஸ்டா ஸ்டோரியில் 'I am lost' என பதிவிட்டு பல வதந்திகளுக்கு வழிவகுத்த நடிகை நயன்தாரா, மற்றொரு பதிவால் அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
Next Story