"கடைசி வார்னிங்... கட்டாயம் இருக்கணும்..." வணிக நிறுவனங்களும் கலெக்டர் அதிரடி உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் சிவ சௌந்திர வல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களிலும், ஆங்கிலம் மற்றும் பிற மொழியில் சிறிய அளவிலான எழுத்துக்களிலும் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Next Story
