பஸ் மீது நேருக்குநேர் மோதிய பைக்.. துடிதுடித்து பலியான உயிர் - நாமக்கல்லில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சேலம் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனமும், அரசு பேருந்தும் எதிரெதிராக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ராசிபுரத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது தனியார் பேருந்து ஒன்று விபத்தை தடுக்க சடன் பிரேக் அடித்த நிலையில், பின்னே வந்த இரண்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story