வகுப்பறையை மிதக்க விட்ட மழை... சற்றும் யோசிக்காமல் ஆசிரியைகள் செய்த செயல்... வைரலாகும் வீடியோ

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி துவக்கப்பள்ளியின் வகுப்பறை கட்டிடம் சேதமான நிலையில் இருந்ததால், இன்று கன மழை காரணமாக கசிந்த மழைநீர் வகுப்பறையில் தேங்கியது. வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் தண்ணீரை துடைப்பம், முறம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மழைநீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்