மணிமுத்தாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - அதிர்ச்சி | Namakkal
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மணிமுத்தாற்றில் கலக்கும் கழிவு நீரால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் செத்து மிதக்கும் இந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story