சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவரானார் நீதிபதி பி.ஆர். கவாய்

x

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நீதிபதி பி.ஆர். கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் அரசிதழில் வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாயின் நியமனம் நவம்பர் 11ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்