கந்தூரி விழாவில் கண்களை கவர்ந்த வானவேடிக்கை... கண்டு மகிழ்ந்த பொதுமக்கள் | Nagapattinam
புகழ்பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 8-வது நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற கண்கவரும் வானவேடிக்கை நிகழ்வை ஏராளமானோர் மக்கள் கண்டு ரசித்தனர்
Next Story