#BREAKING || கரையை நெருங்க ஆரம்பித்த சிஸ்டம்.. அலறியபடியே பறிபோன சிறுவன் உயிர்

x

/வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி /நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு/லேசான காயங்களுடன் சிறுவனின் தந்தை, தங்கை உயிர் தப்பினர் /சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 4 பேரையும் மீட்டனர்/நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் கவியழகன் உயிரிழந்தார்/சிறுவனின் தந்தை, தங்கை இருவரும் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்/கனமழை காரணமாக சிறுவன் கவியழகனின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்