"ஆபாசம்.. பொதுமேடையில் இப்படியா பேசுவீர்கள்?" - மிஷ்கினுக்கு தாமரை கடும் கண்டனம்..

x

"ஆபாசம்.. பொதுமேடையில் இப்படியா பேசுவீர்கள்?" - மிஷ்கினுக்கு தாமரை கடும் கண்டனம்.. கிளம்பிய கடும் எதிர்ப்பு

  • பொதுமேடையில் இழிமொழியில் பேசும் அதிகாரத்தை யார் கொடுத்தது என இயக்குநர் மிஷ்கினை பாடலாசிரியர் தாமரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • சென்னையில் நடைபெற்ற 'பாட்டல் ராதா' பட நிகழ்ச்சியில் மிஷ்கின் ஆபாசமாக பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ள தாமரை, இதுபோன்ற அநாகரிகங்களைப் பலத்த குரலில் பொதுமக்கள் கண்டிக்காவிட்டால், அடுத்த தலைமுறை கேவலமான சமுதாயத்தில் விட்டுச்செல்லும் சூழல் ஏற்படும் என குறிப்பிட்டார்.
  • ஏற்கனவே ஒரு கல்லூரி விழாவில் மிஷ்கின் ஆபாசமாக பேசியதாக சுட்டிக்காட்டிய தாமரை, தவறுசெய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்