தாறுமாறாக ஓடிய அரசு பஸ்...நடந்து சென்றவர்கள் மீது பயங்கர மோதல்..3 பெண்கள் பலி..

x

மும்பையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். இரவு 9.50 மணியளவில் அந்தேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, குர்லா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில், 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்