மூக்குத்தி அம்மன் 2வில் வில்லனாக முக்கிய நடிகர்? - வெளியான முக்கிய தகவல்
மூக்குத்தி அம்மன் 2 படத்துல நயன் தாராவுக்கு வில்லனா ஒரு முன்னணி நடிகர் நடிக்கப் போறதா தகவல் வெளியாகியிருக்கு...
ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்துல கடந்த 2020ல வெளியான திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன்...
படத்துக்கு பயங்கரமான வரவேற்பு கிடைச்சுது...
Next Story