வரலாற்றில் இதுவரை இல்லாத மாபெரும் சாதனை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
வரலாற்றில் இதுவரை இல்லாத மாபெரும் சாதனை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
கார்த்திகை மாத சுப முகூர்த்த நாளை ஒட்டி, கூடுதலாக 50 டோக்கன்கள் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நவம்பரில் மட்டும் ஆயிரத்து 984 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஈட்டப்பட்ட வருவாயைவிட இந்த ஆண்டு நவம்பரில்.301 கோடியே 87 லட்சம் கூடுதலாக ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Next Story