ரயிலில் சிக்கிய ரூ14 லட்சம் ஹவாலா பணம்.. திண்டுக்கல்லில் கையும் களவுமாக பிடித்த போலீஸ்
ரயிலில் சிக்கிய ரூ.14 லட்சம் ஹவாலா பணம்.. திண்டுக்கல்லில் கையும் களவுமாக பிடித்த போலீஸ்
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி சென்ற திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், திண்டுக்கல்லில் வைத்து 14 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
Next Story