மாணவர்களுக்கு Phone-யை தடை செய்தால் என்ன நடக்கும்? - ஆய்வில் வெளியான எதிர்பாரா முடிவுகள்
மாணவர்களுக்கு Phone-யை தடை செய்தால் என்ன நடக்கும்? - ஆய்வில் வெளியான எதிர்பாரா முடிவுகள்
பள்ளிகளில் மொபைல் போன்களை தடை செய்வது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவோ அல்லது நன்னடத்தைக்கோ எந்த வகையிலும் உதவாது என்று வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பள்ளி மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில், பல பள்ளிகள் செல்போன் கொண்டுவருவதற்கு தடை விதித்துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளில் முற்றிலுமாக தடை உள்ள நிலையில், சில நாடுகளில் வகுப்பறைக்குள் மட்டும் கொண்டுவர தடை என வெவ்வேறான விதிகளை நடைமுறையில் வைத்திருக்கின்றன.
Next Story