கேள்விகளால் துளைத்தெடுத்த MLA... அதிகாரிகளுடன் திடீர் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்
கேள்விகளால் துளைத்தெடுத்த MLA... அதிகாரிகளுடன் திடீர் வாக்குவாதம் - பரபரப்பு காட்சிகள்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின்போது வெளியேறிய டர்பைன் ஆயில் கழிவு நீர் கால்வாய் மூலம் காவேரி ஆற்றில் கலந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாகவும்,
அனல் மின் நிலைய அதிகாரிகள் முறையாக பதிலளிக்க மறுத்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story