வன்னியர் உள் ஒதுக்கீடு - முதல்வர் விளக்கம்

x

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக கொண்டு வராததே உச்சநீதிமன்றம் தடைவிதிக்க காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், இறுதியில் அது கானல் நீராகிவிட்டதாக சட்டப்பேரவையில் பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி விமர்சித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தாங்கள் சட்டத்தை நிறைவேற்ற தயாராக இருந்ததாகவும், ஆனால் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்