முதல்வர் பேசி முடித்த சிறிது நேரத்தில் சுட சுட பதிலடி கொடுத்த ஈபிஎஸ்

x

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு விழா பேரூரை ஆற்றவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்