கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம்... அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்துள்ளார்...
Next Story