``கூட்டணிக்கு விட்டு கொடுக்க கூடாது’’ - CM ஸ்டாலினிடமே நேரில் அழுத்தி சொன்ன திமுக புள்ளிகள்

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், தி.மு.க செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்