அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டத்தில் வெடித்த சர்ச்சை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கிட வலியுறுத்தி பாஜகவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கைகளில் ஏந்தி சென்ற பதாகைகளில் எழுத்து பிழைகளுடன் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன
Next Story
