``இது ஆண்ட பரம்பரை’’ - அமைச்சர் பேச்சால் சர்ச்சை

x

மதுரையில் முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இது ஆண்ட பரம்பரை என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்