CAG ரிப்போர்ட்... ரெடியாகும் லிஸ்ட்... ``நடவடிக்கை உறுதி..'' - அமைச்சர் அதிரடி

x

சிஏஜி ஆய்வறிக்கையின் படி கடந்த ஆட்சியில் மருத்துவத்துறையில் நடந்த குற்றங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துறை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்