#JUSTIN : இரட்டை இலை... `MGR' போட்ட கேஸ்... இருவருக்கும் பறந்த நோட்டீஸ் - பொதுக்குழு கூடிய நேரத்தில் திடீர் பரபரப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக - புகார் அளித்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த எம் ஜி ராமச்சந்திரன் ஆகியோருக்கு டிசம்பர் 24ஆம் தேதி ஆஜராக இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Next Story