BREAKING || கட்டுக்கடங்காமல் சீறிவரும் காவிரி... கடல் போல் மாறிய மேட்டூர் அணை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாய் அதிகரித்துள்ளது நேற்று காலை 6396 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 19199 கனஅடியாக அதிகரித்துள்ளது மேட்டூர் அணைக்கரை நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 13500 கன அடி தண்ணீர் மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசன திட்டத்தின் மூலம் 700 கன அடி தண்ணீர் தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் :115.82 அடி நீர் இருப்பு :86.95 டிஎம்சி நீர்வரத்து :19199 கன அடி நீர் வெளியேற்றம் 13500 + 700 கன அடி
Next Story