`சிட்டுக்குருவி பறப்பது போல்...' - வியக்க வைத்த பள்ளி மாணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தாண்டவன்குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து சிட்டுக்குருவி சிறகை விரித்து பறப்பது போல் செய்து அசத்தினர்.
Next Story