`இன்னுயிர் காப்போம் திட்டம்'.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
'இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ், இதுவரை 280 கோடி ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story