கவுரவித்த ஐ.நா. - அமெரிக்காவில் சத்தமாக ஒலித்த தமிழ்நாட்டின் பெயர்... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டின் மருத்துவ திட்டத்தை நகல் எடுக்க தொடங்கி இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story