ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்..! மொத்தம் கிராமத்தையும் காப்பாற்றிய அதிகாரிகள் | Marakkanam
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனி மேடு குப்பம் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் கூனி மேடு குப்பம் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இருளர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
மாவட்ட நிர்வாகம் செய்துள்ள நடவடிக்கை குறித்தும் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் நேரலையில் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது சார்
Next Story