'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகருக்கு வந்த எதிர்பாரா அதிர்ச்சி செய்தி

x

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகருக்கு வந்த எதிர்பாரா அதிர்ச்சி செய்தி

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்ற ஸ்ரீநாத் பாஸி, பைக்கில் சென்றவரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீநாத் பாஸியை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். இந்நிலையில் அவரின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்