#BREAKING || தொடரும் கனமழையால் கிடுகிடு என உயரும் மணிமுத்தாறு அணை நீர்மட்டம்

x

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27,848 கனஅடி-இரவு 11.30 மணி நேரப்படி 5000 கனஅடி நீர் வெளியேற்றம். அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர், கீழ்முகம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்