#JUSTIN || Chennai | Car | TN Police | சென்னையில் காருக்குள் கிடந்த சடலம்.. மர்மமான முறையில் மரணம்..
சென்னை சைதாப்பேட்டையில் ஒயின்ஷாப் அருகே காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் நேற்று மாலை முதல் கார் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள் விசாரணையில் உயிரிழந்த நபர் சிவகங்கை மாவட்டம் பகையணி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 10 நாட்களுக்கு முன் சென்னை வந்த தமிழ்செல்வன், சைதாப்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்...அளவுக்கு அதிகமாக மது குடித்து காரிலேயே படுத்து உறங்கிய போது உயிரிழந்ததாக தகவல்
Next Story