குடும்பத்தோட மாலத்தீவு ட்ரிப் நடிகை ரகுல்ப்ரீத் - வெளியான வைரல் கிளிக்ஸ்

x

நடிகை ரகுல்ப்ரீத் சிங் மாலத்தீவுக்கு சுற்றுலா போயிருக்காங்க... அங்க குடும்பத்தோட FUN-ஆ செம்ம ஜாலியா இருந்ததா போட்டோஸ்-ஆ போட்ருக்காங்க....

வாழ்க்கையில நமக்கு முக்கியமானவங்க நம்மள சுத்தி இருக்கும்போது ஜாலியா இருக்குறது வேறலெவல் FEELING-னு ரகுல்ப்ரீத் சிங் சொல்லியிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்