மலேசியாவில் ஜல்லிக்கட்டு... செந்தில் தொண்டமான் சொன்ன திட்டம்
சர்வதேச அரங்கிற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளை எடுத்துச் செல்லும் வகையில், கடந்தாண்டு இலங்கையில் நடந்தது போல், இந்த ஆண்டு மலேசியாவில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
Next Story